வணிக ரீதியில் தனிப்பயிற்சி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை டாக்டர். ராதாகிருஷ்ணன் விருதிற்கு பரிந்துரைக்க கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.